Jaffna Diocese of the Church of South India News “Bishop Pathmathayalan Congratulates Adv. C. Fernandas Rathinaraja on TAMCO Chairmanship”

“Bishop Pathmathayalan Congratulates Adv. C. Fernandas Rathinaraja on TAMCO Chairmanship”

“Bishop Pathmathayalan Congratulates Adv. C. Fernandas Rathinaraja on TAMCO Chairmanship” post thumbnail image

TAMCO- வின் தலைவர் Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தினராஜா அவர்களுக்கு யாழ் பேராயர் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தினராஜா அவர்களை யாழ் ஆதீன இறைமக்கள் சார்பாக பேராயர் என்கின்ற முறையில் வாழ்த்துகிறேன்.

யாழ் பேராயர் வே. பத்மதயாளன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மத சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் ஜைனர்களுக்கு பொருளாதார மேம்பாட்டு உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நிறுவப்பட்டது,  இந்நிறுவனம் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அத்துடன் ஒன்றிய அரசின் தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு நிதிக் கழகத்தின் தமிழ்நாட்டின் முகவராக TAMCO செயல்படுகிறது. 

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப்பணி, மருத்துவ திருப்பணி, சமூகப்பணி செய்து வருகின்ற Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தினராஜா அவர்களுக்கு கடவுள் அருளிய அங்கீகாரமாகவே இப்பொறுப்பு அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க‌.ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக மாண்புமிகு. Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தினராஜா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீன இறைமக்களாக மகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியான தருணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க‌.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளையும், Adv. C. பெர்ணாண்டஸ் ரத்தினராஜா அவர்களின் வருங்கால பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேரருட்திரு. கலாநிதி. வே. பத்மதயாளன்,

பேராயர்- யாழ் ஆதீனம். இலங்கை.

“Bishop Pathmathayalan Congratulates Adv. C. Fernandas Rathinaraja on TAMCO Chairmanship”

We are happy to extend our heartfelt congratulations to Adv. C. Fernandas Rathinaraja on his prestigious appointment as the new Chairman of the Tamil Nadu Minorities Economic Development Corporation (TAMCO). This appointment by the Hon’ble Chief Minister of Tamil Nadu, Mr. M.K. Stalin, marks a significant landmark in Adv. Rathinaraja’s illustrious career dedicated to social justice and community service.

Adv. Rathinaraja’s leadership comes for TAMCO, an organization established in 1999 with a noble mission to provide vital financial assistance to economically backward religious minorities across Tamil Nadu. With a commitment to elevate economic development and uplifting communities through low-interest loans, TAMCO has been a beacon of hope for Christians, Muslims, Buddhists, Sikhs, Parsis, Jains, and other minority groups in the state.

Adv. C. Fernandas Rathinaraja brings a wealth of experience and a proven track record in championing social welfare initiatives. His distinguished roles, in the national level as well as the global ecumenical level including as a General Secretary of the Church of South India and as a central committee member of the World Council of Churches, underscore his deep-rooted commitment to public service and advocacy for the marginalized.

Under the visionary leadership of Chief Minister M.K. Stalin, Adv. Rathinaraja’s appointment reflects the government’s steadfast commitment to strengthening support systems for Tamil Nadu’s minority communities. We are confident that his leadership will usher in a new era of growth, inclusivity, and transformative change at TAMCO.”

Adv. C. Fernandas Rathinaraja, Chairman of the Minority Welfare and Economic Development Board, expressed his gratitude to Tamil Nadu Chief Minister M.K. Stalin after presenting a comprehensive review of the board’s activities and gifting a Full Life Holy Bible at the Chennai Secretariat.”

Once again, congratulations to Adv. C. Fernandas Rathinaraja on this well-deserved appointment on behalf of Jaffna Diocese of the Church of South India. We eagerly anticipate the positive impact of his leadership on TAMCO’s mission of economic development and minority welfare in Tamil Nadu. We express our sincere gratitude to Chief Minister M.K. Stalin for this appointment and offer a heartfelt blessing and prayer for Adv. C. Fernandas Rathinaraja’s success in his new role.

The Rt. Rev. Dr. V. Pathmathayalan,

Bishop in Jaffna, Church of South India, Sri Lanka.

Related Post