Jaffna Diocese of the Church of South India News Confirmation Service at Devagramam

Confirmation Service at Devagramam

Confirmation Service at Devagramam post thumbnail image

Confirmation Service at Devagramam

Twelve members of the Church of South India Devagramam were recognized as full communicant members of the Church by the Bishop. The Rt. Rev. Dr. V. Pathmathayalan presided over the confirmation ceremony. After this service, parishioners welcomed and felicitated the bishop. The priest in charge of the church Rev. Lingeswaran organized these fruitful events.

தேவகிராமத்தில் திடப்படுத்தல் வழிபாடு

தென்னிந்திய திருச்சபை தேவகிராம ஆலயத்தை சார்ந்த பன்னிரண்டு பேர் திருச்சபையின் உறுப்பினர்களாக பேராயரால் அங்கீகரிக்கப்பட்டு திருச்சபையின் ஐக்கியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். ஆதி வண கலாநிதி வே.பத்மதயாளன் தலைமையேற்று திடப்படுத்தல் வழிபாட்டை நடத்தினார். இவ்வழிபாட்டிற்கு பின்னர் திருச்சபையோர் சபைக்குரு அருட்பணி. லிங்கேஸ்வரன் தலைமையில் பேராயரை வரவேற்று சிறப்பித்தனர்.

Related Post